தலைப்பு செய்திகள்
இந்தி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது திமுக’ – ஓபிஎஸ் காட்டம்.
இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார். ஒருபக்கம் இந்தியை எதிர்த்துக் கொண்டே, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விளம்பரப்படுத்துகிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்