தலைப்பு செய்திகள்
மின்சார ரயில்கள் ரத்து.
நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 22ஆம் தேதியன்று சென்னையில் மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே துறை அளித்த அறிக்கையில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது அதனால் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் சரியான நேரத்தில் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தடைசெய்யப்பட்டுள்ளது அன்று ஒரு நாள் மட்டும் மேலும் சில ரயில்கள் வேறு பாதை வழியாகவும் செல்கிறது என தகவல் வெளியாகிறது.
CATEGORIES சென்னை