தலைப்பு செய்திகள்
இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியின் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியின் இன்று கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவுக்கு எதிராகவும் இந்துக்களை ஒருங்கிணைத்தவர் என்பது இதில் குறிப்பிடத்தக்க விசயம் ஆகும்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
