தலைப்பு செய்திகள்
உள்நோக்கத்துடன் ஓஎன்ஜிசி: எம்பி, எம்எல்ஏக்களை அலர்ட் செய்யும் பி.ஆர்.பாண்டியன்.

“சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது” என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
