BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு  | CM MK Stalin - hindutamil.in

முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதன் படி வார்டுக்கு ஒரு மருத்துவமனை என மொத்தம் 200 மருத்துவமனை அமைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பெரிய மருத்துவமனைகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க முடியும்’’ என்று கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )