தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்துக்குமரன், மனைவி ஜீவிதா மாற்றுத்திறனாளி தரங்கம்பாடி வழங்கல் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்து ஒப்புதல் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி ஊராட்சி சவுக்கடி தெருவில் வசித்து வரும் முத்துக்குமரன், மனைவி ஜீவிதா மாற்றுத்திறனாளி தரங்கம்பாடி வழங்கல் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு புதிய குடும்ப அட்டை வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாபு புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்து ஒப்புதல் வழங்கினார்.
CATEGORIES மயிலாடுதுறை