BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தல் முடிவுகள்.

கிருஷ்ணகிரி நகராட்சி

வார்டு-1

திமுக வேட்பாளர் பரிதாநவாப் 1067 வாக்குகள் பெற்று 567 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

அதிமுக 500 வாக்குகள் பெற்று தோல்வி.


____
வார்டு-2

திமுக வேட்பாளர்
S. ஜோதி சுகுமார் 1025 வாக்குகள் பெற்று 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

அதிமுக 991 வாக்குகள் பெற்று தோல்வி.

வார்டு -3

திமுக வேட்பாளர் சுதா 1184 வாக்குகள் பெற்று 634 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

அதிமுக 550
வாக்குகள் பெற்று தோல்வி.

வார்டு-4

திமுக வேட்பாளர் ஜெயகுமார் 1201 வாக்குகள் பெற்று 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

சுயேட்சை வேட்பாளர் கராமத் 1049 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்து தோல்வி.

கிருஷ்ணகிரி நகராட்சி

5-வது வார்டு

திமுக வேட்பாளர் மீனா நடராஜன் 474 வாக்குகள் பெற்று 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

அதிமுக வேட்பாளர் 464 வாக்குகள் பெற்று தோல்வி

கிருஷ்ணகிரி நகராட்சி
6-வது வார்டு.

திமுக வேட்பாளர் முஹமத் ஹலி 1169 வாக்குகள் பெற்று 603 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி.

பாஜக வேட்பாளர் யுவராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி

கிருஷ்ணகிரி நகராட்சி

7-வது வார்டு திமுக வேட்பாளர் ஆயிஷா முஹம்மத் ஜான் 1059 வாக்குகள் பெற்று 683 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

அதிமுக வேட்பாளர் அசாத் ரியாஸ் 376 வாக்குகள் பெற்று தோல்வி.

கிருஷ்ணகிரி நகராட்சி

8-வது வார்டு

திமுக வேட்பாளர் முஹம்மத் ஆசிப் 376 வாக்குகள் பெற்று 106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 270 வாக்குகள் பெற்று வெற்றி.

கிருஷ்ணகிரி நகராட்சி

9-வது வார்டு அதிமுக வேட்பாளர் நாகஜோதி 709 வாக்குகள் பெற்று 353 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

திமுக வேட்பாளர் யாஸ்மின் 356 வாக்குகள் பெற்று தோல்வி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )