தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15-வார்டு திமுக உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15-வார்டு திமுக உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களை வாழ்த்திப் பேசினார்.
CATEGORIES மயிலாடுதுறை