BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பாஜகவை பொருத்தவரை ஒரு வெற்றியோடு, 18 இடங்களில் இரண்டாவது இடம் என்கிற முன்னேற்றத்துடன் இந்த முறை சென்னை மாநகராட்சியில் முன்னேறியுள்ளது.

தலைநகர் சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள், பெரும்பாலான இடங்களில் மிக அதிக வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த இடத்தில் மிகக்குறைந்த வாக்குகளையே அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் குறிப்பிடும்படியாக பாஜக வேட்பாளர்கள், பல இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளன. இதோ அந்த வார்டுகளில் விபரம்.

சென்னை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்த வார்டுகள் விபரம்:

வார்டு எண் -19

வெற்றி: திமுக- 8313

பாஜக-2831

அதிமுக-1404

வார்டு எண் -54

வெற்றி: திமுக-10323

பாஜக-3023

அதிமுக-1879

வார்டு எண்-55

வெற்றி: திமுக-7313

பாஜக- 2013

அதிமுக -1163

வார்டு எண்- 57

வெற்றி: திமுக-8311

பாஜக- 2204

அதிமுக- 1533

வார்டு எண்-58

வெற்றி: திமுக-7621

பாஜக- 1632

அதிமுக-1179

வார்டு எண்-59

வெற்றி: திமுக-7258

பாஜக-1319

அதிமுக-923

வார்டு எண்-81

வெற்றி: திமுக- 7197

பாஜக- 2176

அதிமுக -1762

வார்டு எண் -95

வெற்றி: திமுக-11811

பாஜக- 2936

அதிமுக-2613

வார்டு எண்-112

வெற்றி: திமுக-9398

பாஜக- 2384

அதிமுக-1960

வார்டு எண்- 116

வெற்றி: திமுக-8727

பாஜக- 2736

அதிமுக-1713

வார்டு எண் -118

வெற்றி: திமுக-7264

பாஜக-1726

அதிமுக-1451

வார்டு எண்- 119

வெற்றி: திமுக- 8395

பாஜக- 1248

அதிமுக- 903

வார்டு எண்- 133

வெற்றி: திமுக-4656

பாஜக- 2304

அதிமுக- 1191

வார்டு எண் -164

வெற்றி: திமுக- 5374

பாஜக- 1591

அதிமுக- 1059

வார்டு எண்- 165

வெற்றி: காங்கிரஸ் -4561

பாஜக- 2395

அதிமுக- 1715

வார்டு எண்-174

வெற்றி: திமுக-6250

பாஜக- 1877

அதிமுக-1395

வார்டு எண்- 187

வெற்றி: திமுக- 3066

பாஜக- 2341

அதிமுக- 1629

வார்டு எண் 189

வெற்றி: திமுக- 5902

பாஜக- 546

அதிமுக-486

 

இதன் அடிப்படையில் 18 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். சில இடங்களில் அமமுக , பாமக, தேமுதிக வேட்பாளர்களும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். சில இடங்களில் சுயேச்சைகள் அந்த இடத்தை பகிர்ந்துள்ளனர். பாஜகவை பொருத்தவரை ஒரு வெற்றியோடு, 18 இடங்களில் இரண்டாவது இடம் என்கிற முன்னேற்றத்துடன் இந்த முறை சென்னை மாநகராட்சியில் முன்னேறியுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )