தலைப்பு செய்திகள்
தஞ்சையில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா ஏராளமானோர் ரத்ததானம்.
தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாளை ஒட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக மற்றும் கழக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களின் சிலைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துறை திருஞானம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மேலும் கழக தொழில்நுட்ப பிரிவு சார்பாக திருச்சி மண்டல கழக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோ பாலன் தலைமையில் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவ மனையில் கழக தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் நிர்வாகிகள் 74 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் இந்நிகழ்வில் பால்வள தலைவர் காந்தி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பகுதி கழக செயலாளர்கள் புண்ணியமூர்த்தி ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்