தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் போடியில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத் தொகுதியான தேனி மாவட்டம் போடியில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் .வி.ஆர் பழனிராஜ் தலைமையில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
CATEGORIES தேனி