BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மறைந்தும், மறையாமல் நமது இதயத்தில் வாழும் தங்கதாரகை புரட்சித்தலைவி அம்மா  திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

மறைந்தும், மறையாமல் நமது இதயத்தில் வாழும் தங்கதாரகை, கழக ஒருங்கிணைப்பாளர். மாண்புமிகு எதிர்கட்சி துணைத்லைவர் மாண்புமிகு 0.பன்னீர்செல்வம் அவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளர்.

மாண்புமிகு தமிழக எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் C. மகேந்திரன் MA., MLA அவர்களின் ஆலோசனை படி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று (24-02-22) வியாழக்கிழமை மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ். காளீஸ்வரன் M. A., B. L அவர்களின் தலைமையில், அஇஅதிமுக கணியூர் பேரூர் கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், கணியூர் பேருந்து நிலையம் முன்பும் மற்றும் 4வது வார்டு காக்காகொத்தியிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )