தலைப்பு செய்திகள்
உடுமலை அருகே காயம் அடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே 5 வயது ஆண் சிறுத்தை காயங்களுடன் சுற்றி வந்தது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இதன்படி அந்த சிகிச்சையை மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தனர்.
அங்கிருந்து அமராவதி விருந்தினர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதுமலையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிறுத்தைக்கு தொடர் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர். குறிப்பாக அதன் காலில் பெரிய காயம் இருப்பதால் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
CATEGORIES திண்டுக்கல்