BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மேயர் பதவியை மறைமுகமாக கைப்பற்ற சில அரசியல்வாதிகள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ஜாண் விக்டர்தாஸ் கருத்து.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை மறைமுகமாக கைப்பற்ற சில அரசியல்வாதிகள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்-மேலும் மாவட்டத்தில் காவல்துறையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை காவல் கண்காணிப்பாளர் என்பதை மாற்றி காவல் ஆணையர் என்ற அந்தஸ்துக்கு வந்தால் மட்டுமே சட்ட ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க முடியும் என சமூக ஆர்வலர்.ஜாண் விக்டர்தாஸ் கருத்து.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )