தலைப்பு செய்திகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் விஸ்வரூப தரிசனம் , பஜனை பாடல்கள் பாடி வழிப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் பத்மாவதி தாயார் சமேத வெங்கடேசப் பெருமாள் சன்னிதியில் இன்று விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து பாகவத , பக்த கோஷ்டிகளின் கோயில் திருவாய்மொழி சேவா காலத்தை முன்னிட்டு பஜனை பாடல்கள் பாடி வழிப்பட்டனர்.
CATEGORIES திருப்பூர்