தலைப்பு செய்திகள்
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூரில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தை ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் தேவர், திமுக தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
CATEGORIES தேனி