தலைப்பு செய்திகள்
திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் கிடைக்கும் மாத்திரைகள் குப்பையாக கொட்டப்பட்டு கிடக்கின்றன.
மடத்துக்குளம் அடுத்த கணியூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனையில் கிடைக்கும் மாத்திரைகள் குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டு
கிடக்கின்றன.
அருகிலேயே அரசு மானியம் பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளிக் குழந்தைகள் தவறுதலாக மாத்திரைகளை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ள நிலையிலும், இப் பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் உட்கொண்டால் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயமும் இருக்கு சூழலில், எந்த அரசு மருத்துவமனைக்கு சொந்தமான மருந்துகள் என்பதும். யார் இப்பகுதியில் வந்து கொட்டிச் சென்றார்கள் புரியாத புதிராக உள்ளது.
CATEGORIES திருப்பூர்