தலைப்பு செய்திகள்
வானவராயன் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிக்கும் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பொள்ளாச்சி வானவராயன் வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வாணிபுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிக்கும் முறை பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
செயல்முறை விளக்கத்தின் போது வானவராயன் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ்குமார் பிரசாத் விவேகானந்தன் பிரசாந்த் பிரவீன் ஜோஷி ராகுல் குமார் சாய் சூர்யா கிருஷ்ணா சந்தோஷ் சரண் சதீஷ் சித்திக் ரஹீம் ஆகியோர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
CATEGORIES Uncategorized