தலைப்பு செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூ உயர்வு.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை மிகவும் அதிகரித்தது மேலும் தங்கத்தின் விலையும் சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தற்போது சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து வருகிறது வணிக பயன்பாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது விலை அதிகரித்துள்ளது.
கூடிய விரைவில் மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது ஏற்கனவே விலை மிகவும் அதிகம் இதற்குமேல் விலை அதிகரித்தால் மக்களின் நிலை என்ன ஆகும்.
ஏற்கனவே வணிக சிலிண்டர் 2,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது 105 ரூபாய் விலை ஏற்றம் அடைந்து 2,145 ரூபாய்க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.
CATEGORIES Uncategorized