தலைப்பு செய்திகள்
சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற உதவியாளர். கோர்ட்டில் பரபரப்பு.
சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி பொன்பாண்டியனை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சி செய்தார். பணியிட மாறுதலால் அலுவலக உதவியாளர் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கு காரணம் நீதிபதிதான் காரணம் என நினைத்து கொலை செய்ய முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரகாஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES சேலம்