தலைப்பு செய்திகள்
முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு மதிய உணவு வழங்க பட்டது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் முதுகுளத்தூரில் உள்ள அரசு மாற்றுத்திறனாளி தெழிற்பயிற்சி மையத்தில் மதிய உணவு வழங்க பட்டது.நிகழ்சியில் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சண்முகம் , இளைஞரணி சிவபிரதாப், வழக்கறிஞர் ராஜா, கிளை செயலாளர் சந்திரன் ,கருணாநிதி, குப்புசாமி, பாலசுப்பிரமணியன், செந்துரான் ,ராமமூர்த்தி, முனியராஜ், சேதுபாண்டியன், மலைச்சாமி, இன்பசேகரன் , முருகேசன், குலாம்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடு தொழில் அதிபர் சிவபிரதாப்.
CATEGORIES Uncategorized