BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி நகராட்சியில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

கோவில்பட்டி நகராட்சியில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது இதற்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் வார்டு உறுப்பினருக்கான பதவியேற்பு விழா.

இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜாராம் பதவி பிரமாணம் செய்து வைத்தார் இந்த பதவி பிரமாண நிகழ்ச்சியில் 36 வார்டுகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர் இதில் திமுக19 பேர் மதிமுக 2 பேர் , சிபிஎம்4 பேர், பாஜக1பேர், அதிமுக 4 பேர் , சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )