தலைப்பு செய்திகள்
வாழப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது.
வாழப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில், வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளிலும், திமுக கொடி ஏற்றிய நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பினர்
வாழப்பாடி அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில், தலைமை மருத்துவர் ஜெயசெல்வி முன்னிலையில், தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. வாழப்பாடி நகர செயலாளர் செல்வம் தலைமையில் உள்நோயாளிகளுக்கு பழவகைகள் வழங்கப்பட்டது.
CATEGORIES சேலம்