BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் மருத்துவ காப்பீடு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு பல உதவிகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவை வழங்கி கொண்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மக்களிடையே குறைந்து வரும் இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது காப்பீடு மூலம் தமிழக அரசு வழங்கும் என கூறி உள்ளார்.

இதன் மூலம் பல அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது மேலும் அரசு ஊழியர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )