தலைப்பு செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை பாராட்டி விருதுகள்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும், பரமக்குடி கல்வி மாவட்ட ஜுனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருமான திருமதி. தே. தமயந்தி பட்டதாரி ஆசிரியர் அவர்களின் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தமிழ்ப் பணிகள், மற்றும் கல்விச் சேவையை பாராட்டி “மக்கள் சேவகர் தளபதியின் பொற்கால விருதுகள் – 2022 ” . “செம்மொழிச் செல்வர் விருதை ”
“பசுமைவாசல் பவுண்டேஷன் அறக்கட்டளை திண்டுக்கல்
“தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம்”
“கம்பன் கழகம் கிருஷ்ணகிரி ஆகிய அமைப்புகள் இவரை பாராட்டி விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.
CATEGORIES Uncategorized