BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை நகராட்சி முதல் நகர மன்ற தலைவராக  திருநாவுக்கரசு EX-MLA  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் .

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி முதல் நகர மன்ற தலைவராக முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு EX-MLA அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . நகராட்சியின் துணை தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவருடன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் MLA தலைமையில் நடைபெற்றது . இவருடன் நகராட்சி அலுவலர் சரவணன் உடன் இருந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )