BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் !

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கும் முன் குடும்பத் தலைவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் என அவர் கூறினார் ஆனால் கடந்த பொங்கலை ஒட்டி ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை இது பல மக்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார் அதேபோன்று இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் வைத்து இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டத்தை குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி தற்போது திமுகவில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர், மேயர், துணை மேயர் அனைவரும் நேற்று பொறுப்புகளை ஏற்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )