தலைப்பு செய்திகள்
மலைகிராம குடும்பத்திற்கு வெளிச்சம் ஏற்றும் பணி!!

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி குரங்குப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு விளக்குகள் இல்லை என்றும்!! அவர் பள்ளிப் படிப்பை படித்து வருவதால் விளக்கு இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்றும் ஒரு தகவல் கிடைத்தது!!

உடனே அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில்! அவர் மிகவும் ஏழ்மையான குடும்பம் தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார் என்று தெரியவந்தது!!

சதீஷ்குமாரின் கல்வியையும் மற்றும் அவரின் குடும்ப சூழ்நிலையையும் அறிந்து அவரது இல்லத்திற்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது!!
CATEGORIES திண்டுக்கல்
