தலைப்பு செய்திகள்
பயணிகள் ரயிலில் தீ விபத்து பாதிப்புகள் தவிர்ப்பு !

உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் சகாரன்பூர் – டெல்லி ரயில் இன்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்தது அதுமட்டுமின்றி 2 பெட்டிகளுக்கும் அந்த தீ பரவியது.
உடனடியாக ரயில்வே அதிகாரிகள் இஞ்சியுடன் சேர்த்து அந்த இரு பெட்டிகளையும் தனியாக கழற்றினர் நிறம் இதில் மக்களுக்கு எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

ரயிலில் இருந்த மக்கள் அனைவரையும் கீழே பத்திரமாக இறக்கி விட்டனர் அதன் பிறகு அதில் இருந்த அனைத்து பயணிகளும் வந்த ரயிலின் எரியாத பெட்டிகளை அவர்களை இழுத்து சென்று சிறிது தூரம் தள்ளி சென்றனர்.
மேலும் அவர்கள் செய்த இந்த செயலால் மீதமுள்ள பெட்டிகள் எரியாமல் தடுக்கப்பட்டது மேலும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நெஞ்சில் மட்டும் இரு பெட்டிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
CATEGORIES Uncategorized
