தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முதுகுளத்தூர் வட்டாரத்தின் சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக சுய உதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு போட்டி வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முதுகுளத்தூர் வட்டாரத்தின் சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக சுய உதவி குழுக்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மதிப்புக்குரிய திட்ட இயக்குனர் மற்றும் மண்டல அலுவலர் திரு. சரவண பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டி ஏற்பாடுகளை வட்டார மேலாளர் செந்தில்வேல் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
CATEGORIES Uncategorized