BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் தனிநபர் வேலைவாய்ப்பினை, திருப்பூர் மாவட்டத்தில் முதன்முதலாக, குமரலிங்கம் பேரூராட்சியில் அமல்படுத்தும் நிகழ்ச்சியில், பங்கெடுத்து பயனாளிகளுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் அவர்கள் அடையாள அட்டையை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீத் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் முபாரக், பேரூர் கழக செயலாளர் செங்கமலை, பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா பானு, துனை தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )