BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடி மூக்கை நுழைத்த எடப்பாடி !

நகை கடன் தள்ளுபடி ஆன தொகையை உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு கொடுக்குமாறு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சார்பில் பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டம் நடத்தியிருக்கும் பணியாளர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் ஏற்கனவே இந்த கோரிக்கைகளை தமிழக அரசிடம் கேட்டு உள்ளனர் இருப்பினும் இதுவரை ஒன்றும் நிறைவேறவில்லை.

உடனடியாக மார்ச் 7ஆம் தேதி திங்கட்கிழமை போராட்டம் நடத்துவதாக வெளியிட்டனர் அதன்படி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுக கட்சியின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்து இந்த நகை கடன் தள்ளுபடி ஆனது தொகையை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )