தலைப்பு செய்திகள்
நெய்வேலி NLC சுரங்கத்தில் தீ விபத்து !

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி என்எல்சி இந்நிறுவனத்தில் அவ்வப்போது ஏதேனும் விபத்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.தற்போது அங்கு இரண்டாவது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டு வருகிறது இந்த பணி நடந்து கொண்டுவரும் போது இயந்திரத்தில் தீப்பற்றியது.

மேலும் இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் இணைந்து தீயை அணைத்து வருகின்றனர் மேலும் தீ பயங்கரமாக பரவியது.
மேலும் சில மணி நேரம் அங்கு வேலை நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் இதில் ஊழியர்களுக்கு எந்தவத உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
CATEGORIES முக்கியச் செய்திகள்
