தலைப்பு செய்திகள்
மாணவர்களை நேரில் சென்று வரவேற்ற முதல்வர் !

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரத்திற்கு மேல் போர் நடந்து கொண்டு வருகிறது இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்த தமிழக மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவின் கடுமையான முயற்சியினால் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் அனைத்து இந்தியர்களையும் இந்தியா அழைத்து வந்துள்ளனர்.
உக்ரேனில் இருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது மேலும் ரசியா இதுவரை போன் நிறுத்தாமல் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது இன்று சென்னை விமான நிலையத்தில் ஐம்பத்தி மூன்று மாணவர்கள் கடைசியாக வந்தனர் அவர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
