தலைப்பு செய்திகள்
பெண்ணை தவறாக பேசிய எஸ்.வி.சேகர் மன்னிப்பு.

முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி எடுத்த பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான எஸ்.வி. சேகர் இணையதளத்தில் அந்த பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக எழுதி பதிவை பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர் அவர் உனக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டு வருகிறது.
மேலும் இந்து அந்தப் பெண் பத்திரிகையாளரிடம் நான் மன்னிப்பு கேட்பதாகவும் அதுவும் நீதிமன்றத்திலே வைத்து மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
