தலைப்பு செய்திகள்
முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிமன்றம் நீதியரசர் நசீர் அலி தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராஜசேகர் உறுப்பினராக கலந்து கொண்டார். முதுகுளத்தூர், கடலாடி நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இதில் 16 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை சார்பு நீதிமன்றம் நீதியரசர் நசீர் அலி வழங்கினார். உடன் வழக்கறிஞர்கள் பலரும் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்