தலைப்பு செய்திகள்
தஞ்சையில்
உச்ச கட்ட பிரச்சாரம்.
தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளதால் தஞ்சை மாநகராட்சியில் உச்ச கட்ட பிரச்சாரம் 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காந்திமதி கீழராஜ வீதியில் மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பு 45வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சன் ராமநாதன் மற்றும் 43 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹைஜாகனி ஆகியோர் கூட்டாக இரண்டு ஆண்டுகளில் ஊர்வலமாகச் சென்று உதயசூரியன் மற்றும் கை சின்னங்களுக்கு வாக்கு சேகரித்தனர் இதைப்போல் ஐம்பத்தி ஒன்று வார்டுகளிலும் உச்சகட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்