BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மீண்டும் புதுவகை வைரஸ் அமைச்சர் வேதனை !

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து புதுவகை வைரஸ் பரவுவது வேதனை அளிக்கிறது என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புது வகை வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் எனவும் முதலில் வைரஸின் வீரியத்தை கண்டறியுமாறு அவர் கூறினார்.

இதேபோன்று பலமுறை புதுவகையான வைரஸ் பரவி கொண்டே வருகிறது ஆனால் பரவுவதில் 80% வைரஸ் மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் சில மரபணு மாற்றமடைந்த வைரஸ் மக்களுக்கு வேகமாக பரவுகிறது இதனால் கண்டிப்பாக பாதிப்பு உண்டாகும் இரவும் கூடிய விரைவில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் அது உங்களை காப்பாற்றும் என அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )