BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் புதிய பதிவு மாவட்டங்கள் !

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல புதிய மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது தற்போது இந்த நிமிசம் மு க ஸ்டாலின் அவர்கள் ஐந்து புதிய பதிவு மாவட்டங்களை உருவாக்க உள்ளார்.

இதற்கான முழு ஏற்பாடுகளும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது இதில் முதலாவதாக பெரம்பலூர் பதிவு மாவட்டமாக உருவாக்க ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று அடுத்தடுத்து மீதமுள்ள திருவாரூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளும் பதிவு மாவட்டங்களாக மாற்றப்படும் என கூறப்படுகிறது.

மேலும் நிர்வாக பணிகளுக்காக 2.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பதிவு மாவட்டங்களாக ஆனபிறகு மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )