தலைப்பு செய்திகள்
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் மீது பொறாமை: நடிகர் மாதவன்

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் மீது பொறாமை உள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் தப்பிய சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized
