திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
இந்தியா கூட்டணியின் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை
ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.