திருவேற்காட்டில் 1 லட்சம் சதுர அடியில் கேஏஜி ஸ்டைல் நிறுவன பிரமாண்ட கண்காட்சி
சென்னை திருவேற்காட்டில்
1 லட்சம் சதுர அடியில் கேஏஜி ஸ்டைல் நிறுவன பிரமாண்ட கண்காட்சி.
சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பலில் கேஏஜி டைல்ஸ் சார்பில்
1 லட்சம் சதுரஅடியில் பிரமாண்ட கண்காட்சி துவக்கபட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் நம்பர் 1 நிறுவனமாக கேஏஜி டைல்ஸ் செயல்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை டைல்ஸ் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
சுமார் 1 லட்சம் சதுர அடியில் பல்வேறு வகையான டைல்ஸ் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மொத்தம்
2,500 வகையான டைல்ஸ்கள் இடம்பெற்றுள்ளன. கேஏஜி பிராண்டின் ப்ளோர் டைல்ஸ் (Floor Tiles), வால் டைல்ஸ் ( Wall Tiles), ஸ்டேர்கேஸ் டைல்ஸ் (Staircase Tiles), பார்க்கிங் டைல்ஸ் (Parking Tiles), எலிவேஷன் டைல்ஸ் (Elevation Tiles), ரூப் டைல்ஸ் (Roof tiles), பிக்சர் டைல்ஸ் (Picture Tiles), சானிட்டரிவேர் (Sanitaryware), டேப்ஸ் (Taps), பாத் பிட்டிங்ஸ் (Bath Fittings) மற்றும் பல வகையான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. குறைந்த செலவில் டைல்ஸ்களை பொதுமக்கள் பெற்று செல்வதற்க்கு கண்காட்சி அமைக்கபட்டு உள்ளதாக கேஏஜி டைல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.