தீக்கதிர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை நான்குவழிச்சாலை அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது.
தீக்கதிர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை வைகையின் வடகரையில் 176 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச்சாலை அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது.
இதனால் பரவை – சமயநல்லூர் சாலை மற்றும் அச்சம்பத்து , கோச்சடை சாலைகளில் போக்குவரத்து நேரிசல் குறையும்.
CATEGORIES மதுரை
TAGS மதுரை