தேனி அருகே முருகன் கோவிலில் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், பிசி பட்டியில் முருகன் கோவிலில் மோடியின் பிறந்த நாளை முன்னணி சிறப்பு பூஜை
தேனி அருகே உள்ள பழனி செட்டி பெட்டியில் பாரதப் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள முருகன் திருக்கோவில்சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில்,
அன்னப்பராஜ் பங்கேற்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
CATEGORIES தேனி