BREAKING NEWS

தேனி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத்து.

தேனி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத்து.

தேனி பங்களா மேட்டு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி அதிக வரி விதித்த பிஜேபி அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் வருமானவரித்துறை வரி விதிப்பினை கண்டித்து மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, முன்னாள் சேர்மன் அப்பு, தேனி நகர தலைவர் கோபிநாத், போடி நகரத் தலைவர் முசாக்மந்திரி, ஜம்பு சுதாகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்பது போல் தற்பொழுது மோடி ஆட்சியில் மணப்பெண்ணையை திருடி வைத்துவிட்டு தற்பொழுது தேர்தலை நடத்தி வருகிறது என்று மோடியை கடுமையாக விமர்சித்தனர்

Share this…

CATEGORIES
TAGS