தேனி முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தேனி முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது..நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.ஒன்றியச் செயலாளர் ஆண்டி,நகரச் செயலாளர் ஜோதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன்,
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
TAGS மாவட்ட செய்திகள்