தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு தேவர்சோலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது .இந்தப் பள்ளியின் தங்களுக்கு பயந்துவிட்ட ஆசிரியர் பத்மநாபன் அவர்களை கௌரவித்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்ததால் கட்டித் தழுவி தங்கள் அன்பை பரிமாறினார்கள் இருந்தனர் இருந்தபொழுதிலும் ஒரு சிலர் கூறும் பொழுது தங்கள் இப்பள்ளியிலேயே படித்த காலத்தை விட வாழ்க்கையில் வேறு எந்த ஒரு நிகழ்ச்சியும் இதுவரை நடந்தது இல்லை என்றும் கூறுகிறார்கள் எனினும் வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு ஊர்களில் இருந்து மாணவர்கள் 96 விழுதுகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி இப்பள்ளியில் வருடம் வருடம் கலந்து கொள்வதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதியோர்களுக்கு இனி வரும் காலங்களில் தங்களால் இயன்ற உதவியை செய்வதாகவும் கூறினர் இதனை அடுத்து,
கூடலூரில் அமைந்துள்ள ராமகிருஷ்ண முதியோர் இல்லத்திற்கு 1 நாள் உணவிற்கு நன்கொடை வழங்கினார்கள். பின்னர் 10 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார்கள் .மேலும் 96 குரூப்பு நண்பர்களுக்கும் நன்கொடை வழங்கினார்கள். 96 group விழுதுகளின் முயற்சிகள் தொடரும் ..பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இந்த ஒரு நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்