தொட்டியம் அருகே விவசாய முன்னேற்ற கழக பண மீட்பு முதல் மாநில மாநாடு .
தொட்டியம் அருகே விவசாய முன்னேற்ற கழக பண மீட்பு முதல் மாநில மாநாடு பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் பணம் மீட்பு முதல் மாநில மாநாடு நடைபெற்றது. விவசாய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் செல்வ.இராசாமணி தலைமை தாங்கினார். விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் கா.
பாலசுப்ரமணியன், அரசியல் உயர்மட்ட தலைவர் முன்னாள் ஆசிரியர் ராமசாமி, மாநிலப் பொருளாளர் ராமசாமி,மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ். சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப தலைவர் மாதவன், முன்னிலை வகித்தனர் இந்த மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்திய விவசாய முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் செல்ல.இராசாமணி பேசினார்.
CATEGORIES திருச்சி