தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க,ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆசிரியர்கள் SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,ITK தன்னார்வலர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக துணைச் செயலாளரும்,TCR திருமண மஹால் உரிமையாளருமான பா.விஜயன், அனைவராலும் “விழிப்புணர்வு பேரணி” சிறப்பாக நடைபெற்றது.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளக்குறிச்சி