தொண்டமாநத்தம் கிராமத்தில் இரண்டு கல்வெட்டு, தடுப்பு சுவர், சிமெண்ட் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி .

இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவரும் ஒப்பந்ததாரருமான தாமோதரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மாநிலத்தின் அவர்கள் கலந்துகொண்டு நபார்டு திட்ட மூலம் 78 லட்சம் மதிப்பில் இரண்டு கல்வெட்டுகள் தடுப்பு சுவர் சிமெண்ட் சாலை பணிக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானத்துக்கு பயன்படும் பொருட்கள் தரமாகவும், பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்என தெறிவித்தார்.
CATEGORIES ராணிப்பேட்டை
TAGS தமிழ்நாடுதலைவரும்நிகழ்ச்சிக்குபணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சிமாவட்ட செய்திகள்ராணிப்பேட்டைராணிப்பேட்டை மாவட்டம்